உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்டமி சிறப்பு ஹோமம்!

அஷ்டமி சிறப்பு ஹோமம்!

புதுச்சேரி: புதுச்சேரி சின்னசுப்புராய வீதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு ஹோமம் நடந்தது. காலை 7:00 மணிக்கு ஹோமம் துவங்கியது. ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசநீரால் அங்காள பரமேஸ்வரி, விஷ்ணு துர்கை, பத்ரகாளி ஆகிய சுவாமிகளுக்கு காலை 10:30 மணிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !