உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டுவனஞ்சூரில் ஐயப்ப சுவாமி பூஜை!

காட்டுவனஞ்சூரில் ஐயப்ப சுவாமி பூஜை!

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் ஐயப்ப சுவாமிக்கு சக்தி பூஜை நடந்தது.காட்டுவனஞ்சூர் முருகன் கோவில் வளாகத்தில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு சக்தி பூஜை நடந்தது. குருசாமி வெங்கடேசன், சிகாமணி, பிரகாஷ், பாலமுருகன், விஜயன், ராதாமணி ஆகியோர் தலைமையில் சக்தி பூஜை மற்றும் படிபூஜை நிகழ்ச்சிகள் நடந்தது. திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !