உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாவை நாயகி பிறந்த நாள்!

திருப்பாவை நாயகி பிறந்த நாள்!

மார்கழியில் நாம் விரும்பிப்பாடும் திருப்பாவை நாயகி ஆண்டாள், கலியுகம் தொடங்கி 97வருடம் கழிந்து வந்த நளவருடம், ஆடி மாதம் ஆறாம் தேதி, செவ்வாய்க்கிழமை, பூர நட்சத்திரம், கடக ராசி, வளர்பிறை, சதுர்த்தி திதியில், ஸ்ரீவில்லிபுத்துõர் என்னும் திவ்யதேசத்தில் பெரியாழ்வாரின் திருமகளாக  பிறந்தாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !