திருவெம்பாவை -பொருள்!
ADDED :4346 days ago
திருவெம்பாவை என்ற சொல்லை திரு+ எம்+ பாவை எனப் பிரிப்பர். திரு என்றால் செல்வம் அல்லது அருள். எம் என்றால் எங்கள். பாவை என்றால் பெண். நமது பெண்கள் தங்கள் தலைவனாகிய சிவனிடம் அருளும், பொருளும் கேட்டுப் பெறுவதையே திருவெம்பாவை என்ற சொல் விளக்குகிறது.