கங்காதீஸ்வரர் கோவிலில் பூஜை!
ADDED :4285 days ago
சின்னசேலம்: சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவிலில் சனிபெயர்ச்சி பூஜை நடந்தது. உற்சவருக்கு அலங்காரம் செய்து வேள்வி பூஜை நடந்தது. கலசங்களில் நீர் எடுத்து சென்று சனி பகவானுக்கு அபிஷேகங்கள் செய்து தங்க கவசம் அணிவித்தனர். கன்னிகாபரமேஸ்வரி, தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், கூகையூர் பெரியநாயகி உடனான சொர்ணபுரீஸ்வரர், உலகியநல்லுõர் அர்த்தநாரீஸ்வரர் கோவில்களில் உள்ள சனிபகவானுக்கு பூஜைகள் நடந்தன.