சபரிமலையில் நாளை!
ADDED :4106 days ago
காலை!
03.00 - நடை திறப்பு
04.05 - நிர்மால்ய தரிசனம்
04.10 - கணபதி ஹோமம்
04.15 - 07.00 - நெய் அபிஷேகம்
07.30 - உஷ பூஜை
08.00 - 12.00 - நெய் அபிஷேகம்
12.30 - உச்ச பூஜை
பகல்!
01.45 - நடை அடைப்பு
மாலை!
03.00 - நடை திறப்பு
06.30 - தீபாராதனை
இரவு!
07.00 - புஷ்பாபிஷேகம்
10.00 - அத்தாழ பூஜை
10.50 - ஹரிவராசனம்
11.30 - நடை அடைப்பு
ஆரியங்காவில் நாளை!
காலை!
04.45 - திருப்பள்ளி உணர்த்தல்
05.00 - நிர்மால்ய தரிசனம்
05.30 - அபிஷேகம்
06.00 - திருவாபரண அலங்காரம்
06.45 - உஷ பூஜை
07.00 - பாராயணம்
10.00 - தந்திரி பூஜை
10.30 - சுவாமி பவனி
பகல்!
12.00 - உச்ச பூஜை
01.00 - அன்னதானம்
மாலை!
06.45 - தீபாராதனை
இரவு!
07.00 - சுவாமி பவனி
08.00 - அத்தாழ பூஜை
09.00 - தீபாராதனை