உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்ணாடம், மார்கழி மாத பூஜை!

பெண்ணாடம், மார்கழி மாத பூஜை!

மார்கழி மாதம் முதல் நாளையொட்டி, பெண்ணாடம் வேதவல்லி சமேத வேத நாராயணபெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.அதையொட்டி, நேற்று  முன்தினம் காலை 6:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 7:00 தீபாராதனை நடந்தது. சுவாமி திருப்பதி வெங்கடாஜலதி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !