உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்கழி சுப நாள்!

மார்கழி சுப நாள்!

மார்கழி 2, டிச.17, புதன்,
கிணறு வெட்ட, வாகனம் வாங்க.
மார்கழி 5, டிச.20, சனி,
தென்னை, மா, பலா மரங்கள் நட.
மார்கழி 10, டிச.25, வியாழன்,
 நகை வாங்க.
மார்கழி 16, டிச.31, புதன்,
பசுத்தொழுவம் அமைக்க.
மார்கழி 18, ஜன.2, வெள்ளி,
வாகனம் விற்க.
மார்கழி 19, ஜன.3, சனி,
செடி, மரம் நட.
மார்கழி 23, ஜன. 7, புதன்,
பதவி ஏற்க, ருதுசாந்தி செய்ய, பசுவாங்க,
வளைகாப்பு நடத்த.
மார்கழி 25, ஜன.9, வெள்ளி,
மகான்களைத் தரிசிக்க.
மார்கழி 27, ஜன. 11, ஞாயிறு,
வளைகாப்பு,  பூப்புனித நீராட்டு விழா நடத்த.
மார்கழி 28, ஜன.12, திங்கள்,
வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா நடத்த.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !