உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவறையில் வண்டு!

கருவறையில் வண்டு!

மன்னார் குடிக்கு அருகிலுள்ள திருவண்டுறையில் உள்ள சிவாலயத்தில் பிருங்கி மகரிஷி வண்டு உருவம் எடுத்து, அர்த்தநாரீஸ்வரருடைய உருவத்தைத் துளைத்துச் சென்று, சுவாமியை மட்டும் பிரதட்சணம் செய்தாராம். கருவறையின் உள்ளே இன்னும் வண்டின் ஓசை கேட்பதாகக் கூறுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !