உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் கோவில் உண்டியல் வசூல் ரூ.80.99 லட்சம்!

காணிப்பாக்கம் கோவில் உண்டியல் வசூல் ரூ.80.99 லட்சம்!

நகரி: சித்துார் மாவட்டம், காணிப்பாக்கம் பகுதியில் வரசித்தி சுயம்பு விநாயகர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில், கடந்த 25 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை, நேற்று
முன்தினம், கோவில் நிர்வாக அதிகாரி பூர்ணசந்திர ராவ் தலைமையில் எண்ணப்பட்டது.
இதில், 80,99,809 ரூபாய் ரொக்கம், 57 கிராம் தங்கம்; ஒன்றரை கிலோ வெள்ளி; 405 வெளிநாட்டு
டாலர்களை, பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !