உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சப்த ராம திருத்தலங்கள்!

சப்த ராம திருத்தலங்கள்!

தமிழகத்தில் ஸ்ரீராமபிரான் மூலவராக எழுந்தருளியிருக்கும் திருத்தலங்கள் ஆறு. அவை: திருச்சீராமவிண்ணகரம், திருப்புல்லாணி, திருப்புள்ளம்பூதங்குடி, திருவெள்ளியங்குடி, திருப்புட்குழி, திருநவ்வளூர். இவை தவிர, வடக்கே திரு அயோத்தி நகரும் சேர்ந்து சப்த ராம திருத்தலங்கள் எனச் சிறப்பிக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !