உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூன்றாம் பிறை தரிசனம்!

மூன்றாம் பிறை தரிசனம்!

மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். அமாவாசை கழித்து வரும் மூன்றாம் நாள் சந்திரனைத் தரிசிப்பதே, மூன்றாம் பிறை தரிசனம் ஆகும். அப்படித் தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்ளுக்கு மாங்கல்ய பலம் ஏற்படும் என்பது நம்பிக்கை. அன்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால், கூடுதல் பலன் கிடைக்கும். அதே போல், மூன்றாம் பிறை திங்கட்கிழமையுடன் பொருந்தி வருவது, மிக விசேஷம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !