உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலுக்கு வரும் பசு!

கோயிலுக்கு வரும் பசு!

பெங்களூருபசவன்குடி நந்தி கோயிலில் கார்த்திகை கடைசி வார திங்கள், செவ்வாய் நாட்களில் நந்திபகவானுக்குப் பிடித்தமான கடலை, வெல்லம், பொரி முதலியவற்றை பக்தர்கள் கொண்டு வந்து சமர்ப்பிப்பார்கள். அப்போது ஒரு பசுமாடு கோயிலுக்கு வருவது வழக்கம். நந்திக்கு பக்தர்கள் கொண்டு வந்த பொருட்களை நைவேத்தியம் செய்துவிட்டு பசு மாட்டுக்கு கோயில் குருக்கள் அளிப்பார். அதைச் சாப்பிட்டு விட்டு அந்த மாடு சென்றுவிடும். இந்த அதிசயத்தை ஒவ்வொரு வருடமும் காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !