உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்வெட்டில் தீபம்!

கல்வெட்டில் தீபம்!

காளஹஸ்தி கோயிலில் ராஜேந்திர சோழனின் கல்வெட்டு சாசனம் ஒன்று கார்த்திகை தீபவிழாவைப் பற்றிக் குறிப்பிடுகிறது. தேவிகாபுரத்து பிரகதாம்பாள் கோயிலில் உள்ள கல்வெட்டு சாசனம் ஒன்றில் விஜய நகரப் பேரரசரான கிருஷ்ண தேவராயர் இவ்விழாவில் தீபங்களுக்கு நெய் வழங்கிய குறிப்பு காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !