உலகின் மிகப்பெரிய சிவன்!
ADDED :4323 days ago
புதுதில்லி ரயில்நிலையத்திலிருந்து 25கி.மீ. தொலைவில் ஜெய்ப்பூர் செல்லும் வழியில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார் சிமெண்ட் கலவையினால் செய்யப்பட்ட சிவபெருமான் 82 அடி உயரமுள்ள இச்சிலையை இரவு பகலாக செய்து முடிக்க மூன்று ஆண்டுகள் ஆனதாம்.