உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வயிறு நோய்கள் விலக...

வயிறு நோய்கள் விலக...

பாளையங்கோட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் தருவை கிராமத்தில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கும் இறைவன், வாழவல்ல பாண்டீசுவரர், வயிறு சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு அன்னஅபிஷேகம் செய்து, அந்தப் பிரசாதத்தை உண்டால் விரைவில் குணம் பெறும் என்பது நம்பிக்கை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !