உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெண்ணியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம்!

வெண்ணியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம்!

திண்டிவனம்: ரெட்டணை வெண்ணியம்மனுக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிராம வெண்ணியம்மன் ÷ காவிலில் பவுர்ணமி அன்று அம்மனுக்கு காலையில் மகா அபிஷேகம் நடந்தது. இரவு 8 மணிக்கு   சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் அ ருள்பாலித்தார்.  அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை பூசாரி  தட்சணாமூர்த்தி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !