உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன விழா!

லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன விழா!

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த ப.வில்லியனூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில், கூடராவள்ளி விழா , நாளை நடக்கிறது. விழாவை முன்னிட்டு, நாளை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. இதில் கனகவள்ளி தாயாருடன், சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !