நெய் தீபத்திற்கு மாற்றுவழி!
ADDED :4323 days ago
நெய் தீபத்தினால் உண்டாகும் நற்பலன் அனைத்தும் நல்லெண்ணெய் தீபத்திற்கும் உண்டு. இன்னும் சொல்லப் போனால், கோயில் கடைகளில் விற்கப்படும் நெய்யின் தரத்தை யாரும் கண்டு கொள்வதுஇல்லை. தரமான எண்ணெய் கிடைக்கும்போது, கலப்பட நெய்யைத் தவிர்த்து விடுவதே நல்லது.