உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீராமஜெயம் மந்திரத்தின் சிறப்பு என்ன?

ஸ்ரீராமஜெயம் மந்திரத்தின் சிறப்பு என்ன?

வெற்றி தரும் தாரக மந்திரம் ராமநாமம். கோடி மைலுக்கு அப்பால் நீங்கள் இருந்தாலும், இந்த மந்திரம் ஜெபித்தவரைக் காக்க அஞ்சனை மைந்தன் ஓடி வந்து விடுவான். யார் வேண்டுமானலும், எந்த நேரத்திலும் ஜெபிக்கவோ, எழுதவோ செய்யலாம். நினைத்தது நிறைவேற லட்சம் முறை இதை எழுதும் வழக்கம் உண்டு. காலையில் நீராடியவுடன் சொல்லிப் பாருங்கள். கைமேல் பலன் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !