சுகப்பிரசவம் நிகழ!
ADDED :4316 days ago
திருவாரூர் மாவட்டம், சித்தாய்மூரில் அருள்பாலிக்கிறார் சொர்ணஸ்தாபனேஸ்வரர். இக்கோயில் அம்பாள் அகிலாண்டேஸ்வரியை வழிபடும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, சுகப்பிரசவம் நிகழும் என்பது கண்கூடு. செல்வம் வேண்டுவோர் இத்தல இறைவனை (பொன்வைத்தநாதர்) வழிபட, வறுமை ஒழிந்து செல்வம் கொழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.