சந்தான பாக்கியம் கிடைக்க!
ADDED :4316 days ago
குழந்தை வரம் வேண்டுவோர் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் உள்ள சந்தான கிருஷ்ணரின் சிறிய சிலா ரூபத்தை மடியில் ஏந்தி, மனமுருக பிரார்த்தனை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.