உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தோஷ நிவர்த்தி பெற!

தோஷ நிவர்த்தி பெற!

திருவாரூர் மாவட்டம், திருவிற்குடியில் அருள்பாலிக்கிறார் வீரட்டானேஸ்வரர். தோஷம் காரணமாக, வீடு கட்டும் முன் ஏதும் பிரச்னைகள் ஏற்பட்டால், இங்கிருந்து கல் எடுத்துச் சென்று, அக்கல்லை வைத்து வீடு கட்டத் தொடங்கினால் தோஷ நிவர்த்தி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. முன்னோர்களின் சாபத்தினால் குடும்பத்தில் ஏற்படும் துன்பங்கள், தடைகள் ஆகியவை இத்தல இறைவனை வழிபட, அவை நீங்கும் என்பதும் நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !