புற்றுநோய் குணமாக!
ADDED :4316 days ago
திருவாரூர் மாவட்டம், தியாகராஜ சுவாமி கோயிலில் வெள்ளியால் ஆன பேழையில் உள்ள விடங்கர் என்ற மரகத லிங்கத்துக்கு தினமும் காலை 11 மணி மற்றும் மாலை 7 மணியளவில் தேன் அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அபிஷேகத் தேனை ஒரு மண்டலத்துக்குச் சாப்பிட்டு வர, புற்று நோய் குணமாகும் என்பது அனுபவ உண்மை.