உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செவ்வாய் தோஷம் நீங்க!

செவ்வாய் தோஷம் நீங்க!

திருவாரூர் அருகே உள்ள வீராவாடியில் அருள்பாலிக்கும் வீரபத்திரரின் கைகளில் வில், அம்பு, கத்தி, தண்டம் உள்ளன. இவர் அணிந்துள்ள கிரீடத்தில் சிவலிங்கம் காணப்படுகிறது. செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைபடுவோர் இவருக்கு வெற்றிலை மாலை மற்றும் வில்வ மாலை சாத்தி, தயிர் சாதம் படைத்து வழிபட, செவ்வாய் தோஷம் நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறுவதாகக் கூறுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !