சூரிய விரதம்!
ADDED :4313 days ago
சூரியனுக்குரிய விரதங்களில் முக்கியமானது ரத சப்தமி. தை அமாவாசையைத் தொடர்ந்து வரும் வளர்பிறை சப்தமிநாளில் கொண்டாடப்படும். அன்று ஏழைகளுக்கு குடை, செருப்பு தானம் அளிப்பர்.