உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானேந்திய வல்லி!

மானேந்திய வல்லி!

திருச்சிக்கு அருகில் உள்ள திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி கோயிலில் அம்பிகையின் திருநாமம், மானேந்திய வல்லி. இந்த அம்மன் ஈசனைப் போலவே மானும் மழுவும் ஏந்தி ஈஸ்வரியாகக் காட்சியளிக்கிறாள். இந்த வித்தியாசமான திருக்கோலத்தை ஈசனொரு பாகி
என்று வியந்து போற்றுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !