உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யப்பனுக்கு கொழுக்கட்டை!

அய்யப்பனுக்கு கொழுக்கட்டை!

திருநெல்வேலி மாவட்டம், தெற்குக் கருங்குளம்பூ அய்யப்பன் கோயிலில், அய்யப்பனுக்கு கொழுக்கட்டை படைக்கப்படுகிறது. பங்குனி உத்திரத் திருநாளில் 63 கிலோ பச்சரியில் ஒரே கொழுக்கட்டையாகச் செய்து நிவேதனம் செய்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !