கடன் நீங்க!
ADDED :4003 days ago
அங்காரக மஹீபுத்ர
பகவன் பக்தவத்ஸல
நமஸ்தேஸ்து மமாசேக்ஷம்
ருணமாசு விமோசய
மனித மனத்தை மிகவும் பலவீனமடையச் செய்வது கடன். தேவ கடன், பித்ரு கடன், ரிஷி கடன் என்னும் கடன்களை உணர முடியாது போனாலும். பணக்கடன்தான் இன்று பலருக்கும் பிரச்சனை. அதைத் தீர்க்க வல்லவர் செவ்வாய். ஓ அங்காரக! சீக்கிரகத்தில் என்னுடைய எல்லா கடன்களையும் போக்க வேண்டும். என்பது இதன் பொருள். செவ்வாய்க் கிழமைகளில் முருகன் சன்னிதியில் 18 முறை இதைச் சொல்லிவர கடன்கள் தீர வழி பிறக்கும். அருகில் முருகன் சன்னிதி இல்லாவிட்டால், நவக்கிரக சன்னிதியில் உள்ள செவ்வாய்க்கு விளக்கேற்றி, இதைச் சொல்லி வழிபடலாம்.