நாக தோஷம் நீங்க!
ADDED :3962 days ago
ஸ்தம்பகாகார கும்பாக்ரோ
ரந்நமௌளிர் நிரங்குஸ;
ஸர்ப்பஹார கடீஸூத்ர: ஸர்ப்ப
யஜ்ஞோபவீதவாந்
ஸர்ப்பகோடீர கடக: ஸர்ப்ப
க்ரைவேயகாங்கத:
ஸர்ப்ப கக்ஷோதராபந்த:
ஸர்ப்பராஜோத்தரீயக:
செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்கு மஞ்சள், குங்குமமிட்டு இந்த ஸ்லோகத்தை சொல்லத் துவங்கலாம். எறும்புகளுக்கு அரிசி இடுவது. வீட்டு வாசலில் அரிசி மாவு கோலம் போடுவது சிறந்த பலன் தரும். குழந்தைகளிடம் அன்புடன் நடந்து கொள்வது. இனிப்புகள் வழங்குவது போன்றவை துரித நிவாரணம் தரும். தினமும் குறைந்தது மூன்று முறையாவது சொல்ல வேண்டும்.