உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேர்வில் தேற!

தேர்வில் தேற!

வித்யா வித்யாகரீ வித்யா
வித்யாவித்யா ப்ரபோதிநீ
விமலா விபவா வேத்யா
விஸ்வஸ்தா விவிதோஜ்வலா

தேர்வுகளில் வெற்றி பெறுவது முக்கியம். அதிலும் நல்ல மதிப்பெண்களோடு கூடிய வெற்றி மிகவும் முக்கியமானது. அதற்கான துதி இது. பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல; கல்லூரி தேர்வு, வங்கித் தேர்வு.. என்று எந்த வகையான தேர்வாக இருந்தாலும், இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் நிச்சயம் பலனுண்டு. இந்தச் சுலோகத்தை தினமும் பதினொரு முறை வீதம் காலையில் ஜபித்து வந்தால், ஞாபக சக்தியும் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் கூடிய வெற்றியும் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !