சுப்ரமணிய சுவாமி கோயிலின் கும்பாபிஷேகம்!
ADDED :4062 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான சரவணப்
பொய்கை ஆறுமுக சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு அபிஷேகம், பூஜை
நடந்தது.
கோயில் உதவிகமிஷனர் செல்லத்துரை, கண்காணிப்பாளர் பாலலட்சுமி, பணியாளர்கள்,
ஆயிரவைசிய சோழிய செட்டி மகா ஜன சங்கத்தினர் கலந்து கொண்டனர்.