உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோயில் வருஷாபிஷேகம்!

மாரியம்மன் கோயில் வருஷாபிஷேகம்!

மதுரை: மதுரை சிந்தாமணி அண்ணாதெரு, வேளுக்குடி சீதளாமகா மாரியம்மன் கோயிலில்
வருஷாபிஷேகம் நடந்தது.கணபதி யாகம், பூர்ணாகுதி பூஜைகள் நடந்தன. விநாயகர், முருகன்,
அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரத்தில் காட்சிஅளித்தனர். சுப்ரமணிய சிவம் குருக்கள் யாகவேள்வி பூஜைகள் செய்தார். அருணாசலம், மனோகரன், ரவி, சரவணன் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !