உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள்!

முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள்!

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. திருவெண்ணெய்நல்லூர் வெண்ணெய்வேலவர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 8:00 மணிக்கு அபிஷேகம், மதியம் 12:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !