ஆட்சியாளருக்குரிய அம்சங்கள்
ADDED :5231 days ago
ஆட்சியில் இருப்பவர்கள் எட்டு குணங்களைக் கொண்டிருக்க வேண்டும். உற்சாகம் உள்ளவர்களாக, அடக்கமுள்ளவர்களாக, திறமைசாலிகளாக, நல்ல ஆரோக்கியமுள்ளவர்களாக, அறிவு சார்ந்தவர்களாக, சமயோசித புத்தியுள்ளவர்களாக, பொறுமை மிக்கவர்களாக, ஆணவம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். இதில் எது குறைந்தாலும், அந்த ஆட்சியாளர்களால் பதவியில் நீடிக்க முடியாது என்கிறது இந்து தர்மம்.