கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் நடை நள்ளிரவு திறப்பு
ADDED :3856 days ago
நாகர்கோவில் : சிவராத்திரி தினத்தையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் நடை நளை நள்ளிரவு 12 மணிக்கு திறக்கிறது. 2.30 மணி வரை நான்கு கால பூஜைகள் நடக்கிறது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷபூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை ஆகியவை நடக்கிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கோயிலில் வழிபட அனுமதிக்கப்படுவார்கள்.