காசிவிஸ்வ நாதசுவாமி கோயிலில் சிவராத்திரி பூஜை
ADDED :3892 days ago
சாத்தூர் : சாத்தூர் அருகே பழைய ஏழாயிரம்பண்ணை காசி விஸ்வநாத சுவாமி உடனுறை விசாலாட்சி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. சிவகாசி காரனேசன் பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமலதா பேசினார்.