உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய மாரியம்மன்கோவில் உண்டியல் திறப்பு!

பெரிய மாரியம்மன்கோவில் உண்டியல் திறப்பு!

ஸ்ரீவி : ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. ரு. 3லட்சத்து 34 ஆயிரத்து 29 காணிக்கையாக பெறப்பட்டது. துணைஆணையர் செல்லத்துரை, தக்கார் ராமராஜா,நிர்வாக அலுவலர் லதா, கோவில் ஊழியர்கள், சாய்பாபா டிரஸ்ட் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !