பத்ரகாளிஅம்மன் கோவிலில் நிகும்பலா யாகம்
ADDED :3889 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் மிளகாய் வற்றல் கொண்டு நிகும்பலா யாகம் நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. கோவிலில் பெரியாண்டச்சி அம்மன், நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. யாக குண்டத்தில் மிள காய் வற்றல் கொட்டினர்.