உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவில் மாசி பொங்கல் விழா!

தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவில் மாசி பொங்கல் விழா!

சேலம்: நெத்திமேடு தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி, நடந்த பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பொங்கல் விழாவையொட்டி, மூலவர் காளியம்மன் சிறப்பு தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !