உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செங்கோடு ஓங்காளியம்மன் கோவில் திருவிழா!

திருச்செங்கோடு ஓங்காளியம்மன் கோவில் திருவிழா!

திருச்செங்கோடு: ஓங்காளியம்மன் கோவிலில் மாசி திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, மலையடிக்குட்டையில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் வந்தது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !