சாத்தூரில் விளக்கு பூஜை
ADDED :3911 days ago
சாத்தூர் : சாத்தூர் படந்தாலில் ஜெ.,பேரவை சார்பில் ஜெ., பிறந்த விழா விளக்குபூஜை நடந்தது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய தலைவர் வேலாயுதம், நகர் செயலாளர் என்.எஸ்.வாசன், நகராட்சித்தலைவர் டெய்சிராணி, தொகுதி இணைச்செயலாளர் எஸ்.டி. முனிஸ்வரன், நகர இளைஞரணி செயலாளர் இளங்கோவன், வார்டு செயலாளர்கள் பழனிச்செல்வம், சஞ்சீவிராஜன், மாணிக்கம் கலந்து கொண்டனர்.