உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் சந்தன குட விழா

சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் சந்தன குட விழா

பாகனேரி : சொக்கநாதபுரம் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் சந்தன குடம்,பால்குட விழா நடந்தது.பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.தொட்டியத்து கருப்பர்,பதினெட்டாம்படி கருப்பருக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் செய்யப்பட்டது.குழந்தைகள் நேர்த்திக்கடனாக கரும்பு தொட்டில் கட்டி பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !