உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளாத்தீஸ்வரர் கோயிலில் சுவாமி வீதி உலா!

காளாத்தீஸ்வரர் கோயிலில் சுவாமி வீதி உலா!

உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் வரும் மார்ச் 4 ல் நடைபெறுகிறது. இதற்கான மண்டகப்படி பிப்., 21ல் இருந்து நடந்து வருகிறது. தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமியும் அம்மனும் வித விதமான அலங்காரத்தில் வீதி உலா வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !