உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுசீந்திரம் உண்டியல் காணிக்கை ரூ.16.64 லட்சம்

சுசீந்திரம் உண்டியல் காணிக்கை ரூ.16.64 லட்சம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பிரசித்த பெற்ற திருக்கோயில்களில் ஒன்று சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில். இங்கு டந்த நவம்பர் மாதம் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இங்கு மொத்தம் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் <உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் 16 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. இரண்டரை கிராம் தங்கம் மற்றும் 36 கிராம் வெள்ளி கிடைத்தது. இதில் கோயில் கண்காணிப்பாளர் சிவராமச்சந்திரன், திருக்கோயில் பணியாளர் சங்க மாநில செயலாளர் ஜீவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !