முதுகுளத்தூர் செல்வியம்மன் கோயிலில் விளக்கு பூஜை
ADDED :3905 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் செல்வியம்மன் கோயிலில், ஜெ., பிறந்த தினத்தை முன்னிட்டு 670 விளக்கு பூஜை நடந்தது. மாநில இளைஞரணி இணை செயலாளர் சதன் பிரபாகரன், மாவட்ட மாணவரணி துணை தலைவர் அழகுமுத்து அரியப்பன், கடலாடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட இளைஞரணி பொருளாளர் ராமசாமி, தமிழ்செல்வம், அலங்கானூர் ஊராட்சி தலைவர் பொன்னரியாள், சண்முகபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா, ஒன்றிய மகளிரணி இணை செயலாளர் ராமலட்சுமி ஏற்பாடு செய்திருந்தனர்.