கோரக்கர் சித்தர் பீடத்தில் பவுர்ணமி பூஜை!
ADDED :3973 days ago
பாகூர்: கோர்க்காடு கோரக்கர் சித்தர் பீடத்தில், மாசிமாத பவுர்ணமி பூஜை, வரும் 5ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை் 4.30 மணிக்கு, சித்தர் பூஜை, 10 மணிக்கு, மகா அர்ச்சனை நடக்கிறது. மதியம் 3.00 மணிக்கு, கோரக்கர் சித்தர் வாழ்க்கை வரலாறு குறித்த ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. மாலை 6.00 மணிக்கு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவு 9.00 மணிக்கு, மகா தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, சித்தர் பீட நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.