உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரவி எடுப்பு திருவிழா!

புரவி எடுப்பு திருவிழா!

மேலுார்:மேலுார் அருகே தனியாமங்கலத்தில் நந்தி பெருமாள் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
சிவராத்திரியை முன்னிட்டு 15 நாட்கள் எண்ணெய் தாளிதம் மற்றும் மாமிசம் சாப்பிடாமல் பக்தர்கள் கடும் விரதம் இருந்தனர். நேற்று மேலவளசை அருகே மன்றமலைப்பட்டியில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள தனியாமங்கலத்திற்கு குதிரைகளை (புரவி) சுமந்து சென்றனர். குழந்தை பாக்கியம் கேட்டு பெண்கள் பதுமைகளை சுமந்து சென்றனர்.

 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !