உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளி ரிஷப வாகனத்தில் விருத்தகிரீஸ்வரர்!

வெள்ளி ரிஷப வாகனத்தில் விருத்தகிரீஸ்வரர்!

கடலூர்: கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் மாசி மக பிரம்மோற்சவ நிறைவையொட்டி, மணிமுக்தாற்றை ஒட்டியுள்ள தீர்த்த மண்டபத்தில் நடந்த தீர்த்தவாரி உற்சவத்தில்,  விருத்தகிரீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !