வைகுண்ட சாமி அவதார நாள் விழா!
ADDED :3874 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில், வைகுண்ட சாமி அவதார நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, நேற்றுமுன்தினம் காலை, 7:00 மணி மற்றும் மதியம், 12:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.